தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manioc | n. மேற்கிந்திய தீவுகளின் கிழங்குடைய செடி வகை, கிழங்கு வகையின் மாவு. |
M | Maniple | n. ரேமாபுரியில் 60 முதல் 120 வரை படைவீரர் கொண்ட படைப்பகுதி உட்பிரிவு, வேநற்கருணைச் சடங்கில் குருமார் உடை, குரமார் உடையில் இடத கையினின்று தொங்கும் மூனட்றடி நீளமுள்ள துண்டு. |
M | Manipu,.late | கையாளு, கைவினையாற்,று, சூழ்சித்திறத்துடன் கையாளு, திறமையாக நடத்து, பெருமுயற்சியுடன் கரியமாற்று, செல்வாக்கைப் பயன்படுத்திக் காரியம் சாதித்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
M | Manitou | n. பற்றாவி, அமெரிக்க இந்தியர் வழக்கில் தனிமனிதனுக்கு நலமோ தீங்கோ செய்யும் ஆவி வடிவம், தெய்வதம், இயற்கை கடந்த ஆற்றலுடைய பொருள். |
M | Mankind | n. மனிதஇனம், மன்பதை, ஆண்பாலார். |
M | Manlike | a. மனித குணுங்களையுடைய, ஆண்மையுடைய, மனிதனின் கெட்ட குணங்களையுடைய, பெண்வகையில் ஆண்போன்ற. |
ADVERTISEMENTS
| ||
M | Manlmeter | n. ஆவி வளி அழுத்தமானி. |
M | Manly | a. ஆடவரின் நற்குணங்களுள்ள, வீறுமிக்க, கவடில்லாத, பெண்பவகையில் ஆணின் குணமுள்ள, மனிதனனுக்குத் தகுதியான, மனிதத் தகுதி வாய்ந்த. |
M | Manna | n. தாவர வகையின் இன்னமுதக் கசிவூறல், குடலிளக்க ஆற்றலுடைய செடிவகைளின் இனிய வடிசாறு, இன்னமுது, இன்னுணவு, மனத்துக்கிடைய அறிவூட்டம், இயேசுநாதரின் இறுதி விருந்து விழாவின் திருவுணவமுது. (வர) பண்டை இஸ்ரேல் மக்களுக்குப் பாலைவனத்தில் இறையருளால்வழங்கப்பட்ட உணவு. |
ADVERTISEMENTS
| ||
M | Manna-ash | n. இன்னுணாவூறல் தரும் மரவகை. |