தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manna-croup | n. சொரசொரப்பான சிறுமணிக்கோதுமை மாவுணவு. |
M | Manner, n., | பாங்கு பாணி, முறை,செயல்வகை, வழிவகை, நடைப்பாங்கு, எழுகுத்து நடைப்பாணி, கலைப்பாணி, எண்ணப்படிவம், வழக்கமரபு, வகை, மாதிரி. |
M | Mannered | a. நடத்தைவாய்ந்த, நல்லொழுக்கங்கொண்ட, பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Mannerism | n. செயற்கை மரபு, போலிநடை, கலை இலக்கியத்துறையில் செயற்கைத் தனிப்பாங்கு, மட்டுமீறிய ஒருதிறச் சார்பு, எழுத்தாண்மை-பேச்சு, வகையில்போலி மரபுத்துணுக்கு நடை, செயற்கை நடை. |
M | Mannish, | பெண் வகையில் ஆண்மாரியான, ஆணியல்பு காட்டுகிற. |
M | Mannite, mannite-sugar | n. குடலிளக்க இன்சாற்றுப் பொருள், இன்னுணவுப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
M | Mannquin | n. ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் பெண், ஆடையணிக் காட்சிக்காகப் பயன்படுத்தப்படுபவர். |
M | Man-of-war | n. போர்க்கப்பல், நாட்டின் கடற்படையைச் சேர்ந்த போர்த்தளவாடக் கப்பல். |
M | Manor | n. இங்கிலாந்து நாட்டு நில உடைமைப்பிரிவு, முற்காலப் பண்ணைத தனியுரிமை நிலம், பண்ணைமுறையாட்சி உரிமை வட்டாரம், அமெரிக்காவில் குடிவாரத்துக்குரிய நிலப்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Manpower | n. ஆள்வலம், பணித்துறைக்குத் தேவைப்படும் ஆள் எண்ணிக்கை அளவு. |