தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMantrapn. மனிதரை வீழ்த்து பொறி, உரிமையின்றி நுழைபவர்களைப் பிடிக்கும் விசைப்பொறி.
MMantuan. 1ஹ்க்ஷ்-ஆம் நுற்றாண்டுகளில் வழங்கிய பெண்களின் தளர்த்தியான மேலங்கி.
MMantua-makern. மேலாடை ஆக்குபவர்.
ADVERTISEMENTS
MManualn. கையேடு, சிறு குறிப்பு ஏடு, கைகளால் வாசிக்கப்படும் இசைக்கருவியின் இசைப் பட்டடை, (வர) சமயவினைச் சடங்கில் திருக்கோயில் குருவால் பயன்படுத்தப்படும் சமயவிதி ஏடு, (பெயரடை) கைகள் சார்ந்த, கைகளால் செய்யப்பட்ட.
MManufactoryn. தொழிற்சாலை, பட்டறை, பணிக்களரி.
MManufacture n.ஆக்கத்தொழில், செய்தொழிலாக்கம்,. செய்தொழில் துறை, ஆக்கிக்குவிப்பு, (வினை) ஆக்கு, பயனோக்கி மிகதியாகப் படை, விளைவி, உழைத்துருவாக்கு, கற்பனை இலக்கிய வகையில் இணைந்துருவாக்கு., செயற்கையாகப் படை.
ADVERTISEMENTS
MManufacturersஉருவாக்கிகள், உற்பத்தியாளர்கள்
MManufacturingஉருவாக்கம், தயாரித்தல்
MManumitv. (வர)அடிமைகளை விடுதலைசெய.
ADVERTISEMENTS
MManuren. எரு, நில, உரம், மக்கிப்போன எரு, நிலவளச் சத்து, (வினை) எருவிடு, உரமிட்டுச் செழிப்பாக்கு.
ADVERTISEMENTS