தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maraud | v. கொள்ளையடி, சூறையாடு, திருடு, திருடித்திரி. |
M | Marauder | n. கொள்ளைக்காரன். |
M | Maravedi | n. (வர) ஸ்பரினய நாட்டு நாணயம். |
ADVERTISEMENTS
| ||
M | Marble | n. சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி. |
M | Marbles | n. pl. கழங்கு, கோலிக்காய். |
M | Marbles | சலவைக் கல் |
ADVERTISEMENTS
| ||
M | Marc | n. பழச்சக்கை, அபத்திச் சாறு பிழியப்பட்ட பழங்களின் கோது. |
M | Marcan | a. தூயதிரு மார்க் சார்ந்த. |
M | Marcasite | n. கந்தகக்கல், வௌளை இருப்புக்கந்தகக்கல். |
ADVERTISEMENTS
| ||
M | Marcel; | n. தலைமயிரில் செயற்கையாக ஒப்பனை செய்யப்பட்ட அலைபோன்ற தோற்றம், (வினை) தலைமயிருக்கு அலைபோன்ற செயற்கைத் தோற்றமளி. |