தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Marcescent | a. செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற. |
M | March | n. ஆங்கில ஆண்டின் மூன்றாம் மாதம். |
M | March | n. (வர) எல்லை, எல்லைப்புறம், இருநாடுகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதி, (வினை) பொது எல்லைப்புறம் கொண்டிருப்பது. |
ADVERTISEMENTS
| ||
M | March | -3 n. அயிவகுப்பியக்கம், அணிவகுப்பு முன்னேற்றம், அணிகடப்பு., அணி கடந்த தொலை, அணிஇயக்க இசை, ஒழுங்குமுறைப்பட்டநடை, நெடுந்தொலைக் கடுநடை, போக்கு, கடப்பு, செலவு, (வினை) அணிவகுத்துச் செல், அணிவரிசையில் செல், ஒழுங்குபட்ட நடையுடன் செலர், கடந்து செல், முன்னேறு, தளர |
M | Marches | n. pl. இங்கிலாந்திற்கும் ஸ்காத்லாந்திற்கும இடைப்பட்ட எல்லைப்புறப் பகுதி, இங்கிலாந்திற்கும வேல்ஸுக்கும் இடைப்பட்ட பகுதி. |
M | Marchioness | n. கோமகள், தன்னுரிமைக் கோமகவுரிமை உடையவள், கோமாட்டி, கோமான் மனைவி, கோமான் உரிமைக் கைம்பெண். |
ADVERTISEMENTS
| ||
M | Marchpane | n. வாதுமைப் பண்ணியம், வாதுமைக் கொட்டையும் வெல்லமும் அரைத்து ஆக்கிய பண்டம், வாதுமைக் கொட்டை வெல்லமிட்டமைத்த மாவு. |
M | Marconi, marconigram | n. சோணொலிச் செய்தி, கம்பியில்லாத் தந்திமூலம் அனுப்பப்படும் செய்தி. |
M | Mardigras | n. நீற்றுப் புதன்கிழமைக்கு, முந்திய செவ்வாய்க் கிழமை, நோன்வு விழாவின் கடைசி நாள். |
ADVERTISEMENTS
| ||
M | Mare | n. பெண் குதிரை, குதிரையின் விலங்கின் பெண். |