தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Margosa | n. வேப்பமரம். |
M | Margrave | n. (வர) புனித ரோமப் பேரரசின் இளவரசர்களுக்கு அளிக்கப்பட்ட செர்மானிய பட்டப்பெயர், எல்லைப் புற மாகாணத் தலைவர். |
M | Margravine | n. புனித ரோமப் பேரரசின் செர்மானிய விருதுப்பெயர் கொண்ட சில இளவரசர் மனைவியர்க்குரிய பட்டப்பெயர், எல்லைப்புற மாகாணத் தலைவரின் மனைவி. |
ADVERTISEMENTS
| ||
M | Marguerite | n. பெரிய மலர்களையுடைய சிறு தோட்ட மலர்ச்செடி வகை. |
M | Mariage de convenance | n. ஆதாயத் திருமணம், தன்னல ஆதாய நோக்குடன் செய்யப்படும் திருமணம். |
M | Marian | n. (வர) ஸ்காத்லாந்து அரசி மேரியின் ஆதரவாளர், (பெயரடை) தூய கன்னி மரியாளை வரிபடுகிற, (வர) இங்கிலாந்தில் ஸரகாத்லாந்து அரசி மேரிக்கு ஆதரவான. |
ADVERTISEMENTS
| ||
M | Marid | n. (அரா) ஆற்றல்மிக்க ஆவி பேய். |
M | Marigold | n. பொன்வண்ண மலர்களுள்ள செடிவகை. |
M | Marihuana, marijuana | புகை குடிப்பதற்குரிய கஞ்சாச்சருகுப் பூஞ்சுருட்டு. |
ADVERTISEMENTS
| ||
M | Marimba | n. முற்பட்ட நாகரிகநிலையில் உள்ள ஆப்பிரிக்கர்கள் வழங்கிய மரக்கட்டைகளால் ஆன இசைக்கருவி வகை, தற்கால பலிலியக் கருவிவகை. |