தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Marinade | n. மணத்தேறலுப்பீடு, ஊறுகாய், தேறலும்-கரடியும்-மணப்பொருளும் கலந்த கலவையில் ஊறிய பொருள், மீனுப்பீடு, இறைச்சி உப்பீமு, உப்புக்கண்டமத், (வினை) தேறல்-ஷ்கரடி-மதணப்பொருட் கலவையில் ஊறச்செய். |
M | Marine | n. கடற்படை, வாணிகக் கப்பற்படை, கடற்படை வீரன், நீர்-நிடில நடவடிக்கைக் குழாத்தின் படைத்துறை வல்லுநர், (பெயரடை) கடல் சார்ந்த, கடடிலில் விளைகிற, கடல்துறை பற்றிய, கப்பல் பற்றிய, கடற்படைச் சார்பான, கடலில் பயன்படுகிற, வீரர்கள் வகையில் கடற்படையில் வேளையாயிருக்கிற. |
M | Mariner | n. கடலோடி,. கப்பலோட்டி. |
ADVERTISEMENTS
| ||
M | Marinism | n. இத்தாலியப் புலவர் மாசினியின் போலி நடை, செய்யுளின் செயற்கைப்பாணி. |
M | Mariolatry | n. தூய கன்னி மரியாளின் வழிபாடு. |
M | Marionette | n. சூத்திரப்பாவை. |
ADVERTISEMENTS
| ||
M | Marish | n. சதுப்புநிலைம், (பெயரடை) சதுப்பு நிலஞ்சார்ந்த. |
M | Marist | n. ரோமன் கத்தோலிக்கரிடையே கவனிமரியாள் சங்கம் சார்ந்தவர். |
M | Marital | a. கணவனுக்குரிய, திருமணஞ்சார்ந்த, திருமணம் பற்றிய. |
ADVERTISEMENTS
| ||
M | Maritime | a. கடலருகில் வாழ்கிற, கடற்கரையோரம் காணப்படுகிற, கடலோடு இணைந்த கடல்சார்ந்த. |