தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Marlite | n. காற்றின். செயற்பாடு தடுக்கும் ஆற்றலுடைய சுண்ணக்கரிகை கலந்த களிமண் வகை. |
M | Marmalade | n. பழப்பாகு. |
M | Marmite | n. தேறல் காடிச் சத்து. |
ADVERTISEMENTS
| ||
M | Marmolite | n. அடுக்கியல் பச்சை வண்ணப் பாறைவகை. |
M | Marmoreal, | (செய்) பளிங்குக் கல்லாலான, சலவைக் கல்ட போன்ற. |
M | Marmoset | n. அமெரிக்க வெப்ப மண்டலத்துக்குரிய மயிரடர்ந்த வாலுடைய சிறு குரங்குவகை. |
ADVERTISEMENTS
| ||
M | Marmot | n.,அணில் இனத்தைச் சார்ந்த சிறு விலங்கு வகை, குளிக்கும்போது அணியும் தொப்பிவகை. |
M | Marocain | n. பட்டுத்துகில் வகை. |
M | Maronite | n. லெபனான் பகுதியில் வாழும் சிரியக் கிறித்தவக்கிளை சார்ந்தவர். |
ADVERTISEMENTS
| ||
M | Maroon | n. பலத்த ஓசையுடன் வெடிக்கும் வாண வெடிவகை, பழுப்புச் சிவப்புநிறம், (பெயரடை) பழுப்புச்சிவப்பு நிறமான. |