தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaroon(2), n.,மேற்கிந்திய தீவுகளைச் சார்ந்த, நீகிரோ வகுப்பினர், தனித்துக் கடப்படடவர், (வினை) தண்டனையாகக் குற்றவாளியைத் தனியாக தீவில் விட்டுவிடு, பொழுதுபோக்கு.
MMarqaueen. பெரிய கூடாரம்.
MMarquen. (வர) எதிரிகளின் வாணிகக்கப்பலைக் கைப்பற்றுவதற்கான தனிக் கப்பலாளர் சிறப்புரிமை., எதிரி வாணிகக் கப்பலைக் கைப்பற்றும் உரிமைச்சீட்டு பெற்ற கப்பல்.
ADVERTISEMENTS
MMarqueterie, marquetryஉள் இழைப்பு வேலை.
MMarquis,arquessகோமான்.
MMarquisen. கோமான் மனைவி, கோமாட்டி, கூர் முட்டை வடிவ மணிக்கொத்துப்பதித்த கணையாழி.
ADVERTISEMENTS
MMarquois, marquois scalen. சமதூர ஒரு போகு கோடுகள் வரைவதற்கான கருவிச்சட்டம்.
MMarramn. கடற்கரையில் மணலைப்பற்றி உறுதியாக்கும் புல்வகை.
MMarriagen. திருமணம், திருமணத்தொடர்பு, மணவினை, திருமணமுறை, திருமண நிகர்ச்சி, மிக நெருங்கிய இணைவு, சீட்டாட்ட வகையில் ஓரின அரசன் அரசிச் சீட்டுக்களின் இணைவு.
ADVERTISEMENTS
MMarrow n. (பே-வ)துணைவர், தோழ்ர், இணைதுணை, முற்றிலும் ஒத்த படிவம்.
ADVERTISEMENTS