தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Martini | n. சாராயம்-வௌளை இன்தேறல் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் தேறல் கலவை வகை. |
M | Martini(2), Marti-Henry rifel | n. சுழல் துப்பாக்கி வகை. |
M | Martinmas | n. தூய திரு. மார்ட்டின் திருநாளாகிய நவம்பர்11 |
ADVERTISEMENTS
| ||
M | Martlet | n. குருவி வகை, (கப்) காலற்ற பறவை. |
M | Martyr | n. புனிதத்தியாக, மதத்துக்காக உயிர் துறந்தவர், வீரத் தியாகி,. கொள்கைத்தியாகி, கொள்கைக்காக உயிர்விட்டவர், (வினை) உயிர்த்தியாகியாக்கிவிடு, கொள்ளைக்காகக்கொன்றுவிடு, வதைசெய். |
M | Martyrdom | n. புனித உயிர்த்துறவு, கொள்கைக்டகான உயிர்த்தியாகம், பலிச்சாவு, தியாகத்துயரங்களின் தொகுதி, சித்திரவதை ஏற்பு. |
ADVERTISEMENTS
| ||
M | Martyrolatry | n. புனிதத்தியாகிகளின் வழிபாடு. |
M | Martyrology | n. புனிதத்தியாகிகளின் பட்டியல், புனிதத் தியாகிகளின் வரலாறு. |
M | Martyry | n. வீரத்தியாகியின் விளைவாக எழுப்பப்பட்ட கோயில். |
ADVERTISEMENTS
| ||
M | Marvel | n. வியக்கத்தக்கபொருள், வியத்தகு நிகழ்ச்சி, அற்புதம், பண்பின் வியக்கதக்க எடுத்துக்காட்டு, வியத்தகு பண்புடைய பொருள், வியப்பு, (வினை) வியப்புறு, மலைப்படை. |