தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mash-tub | n. அரைத்தமா கூழாக்கப்படும் தொட்டி. |
M | Masjid | n. (அரபு) பள்ளிவாசல். |
M | Mask | n. முகமூடி, முகத்திரை, முகக்காப்புள வலை, பண்டைய கிரேக்க, ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை, பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம், மாறுவேடம், உருமாற்றம், முகமூடியணிந்தவர், நரிமுகம், நாதித்தலை, (வினை) முகமூடி கவி, முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை, பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை, நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு, உருமாறு, உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள். |
ADVERTISEMENTS
| ||
M | Masker | n. முகமூடி அணிந்திருப்பவர், முகமூடி நடனக் குழுவினர். |
M | Maskinonge | n. வட அமெரிக்க பெரிய ஏரிகளிற் காணப்படும் பெருமீன் வகை. |
M | Masochism | n. அடக்கிக் கொடுமைசெய்வதை ஏற்றின்பமடையும் முரணியல் சிற்றின்பநிலை, அஞரின்பம். |
ADVERTISEMENTS
| ||
M | Mason | n. கொற்றன், கொல்லத்துக்காரன், கல்தச்சன், சிற்பி, நற்கொற்றர், உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர், (வினை) கட்டுமான வேலை செய், கொல்லத்து வேலை செய், கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து. |
M | Masonic | a. நற்கொற்றர் கேண்மைக்கழக முறை சார்ந்த. |
M | Masonry | n. கட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு. |
ADVERTISEMENTS
| ||
M | Masora, Masorah | விவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளின் தொகுப்பு. |