தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mart | n. (செய்) அங்காடி, கடைத்தெரு, ஏல அறை, சந்தை, வாணிக மைய இடம். |
M | Mart | அங்காடி, கடை |
M | Mart;in | n. வீட்டுச்சுவர் முதலியவற்றில் மண்கூடு கட்டுங்குரவி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Martello | n. பகைவர் வந்திறங்குவதைத் தடுப்பதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்டுள்ள சிறு வட்டவடிவக் கோட்டை. |
M | Marten | n. மதிப்புயர்ந்த, மென்மயிருடைய கிரியின விலங்கு வகை. |
M | Martial | a. போருக்குரிய, போருக்குத் தகுதிவாய்ந்த, பாருக்குகந்த, வீரமிக்க, போர் விருப்பமுள்ள. |
ADVERTISEMENTS
| ||
M | Martial | a. செவ்வாய்க்கோள் சார்ந்த. |
M | Martian | n. செவ்வாய்க்கோளில் வசிப்பவர். |
M | Martinet | n. கண்டிப்பாளர், கண்டிப்புமிக்க படைத்துறைவர். |
ADVERTISEMENTS
| ||
M | Martingale | n. குதிரை எறியாமலிருக்கும்படி கட்டும் தலைவார், (கப்) பாரந்தூக்கியின் நீள் கையைக் கட்டிவைப்பதற்கான கயிறு, சூதாட்ட வகையில் இறதி வெற்றி எதிர் நோக்கிப் பணயத்தை இரட்டிப்பாக்கும் முறை. |