தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Marvellous | a. அற்வுதமான, திகைக்கச் செய்கிற, நம்ப முடியாத. |
M | Marxian, n. | செர்மன் சமவுடைமைவாதியான காரல் மார்க்ஸின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர், (பெயரடை) காரல் மார்க்ஸ் கொள்கைகள் சார்ந்த. |
M | Maryrize | v. உயர்ந்த குறிக்கோளுக்காக உயிர்த்தியாகம் செய்வி, கொண்ட கொள்கைக்காக, துன்பம் மேற்கொள்ளுவி. |
ADVERTISEMENTS
| ||
M | Mas;ticate | v. மெல்லு, அதுக்கு, பல்லினால் அரை. |
M | Mascara | n. கண்ணிமை மயிர்களுக்குச் சாயம் ஊட்டுவதற்கான கலவை மருந்து. |
M | Mascot | n. தாயத்து, அதிர்ஷ்டம் உண்டுபண்ணும் பொருள். நற்பேறு கொணர்விப்பதற்காகக் கருதப்படும் ஆள். |
ADVERTISEMENTS
| ||
M | Masculihne | n. ஆண்பால், ஆண்பாற்சொல், (பெயரடை) அண்பாலுக்குரிய, (இலக்) ஆண்களின் பெயர்களுக்குரிய பால் சார்ந்த, வீறுமிக்க, ஆண்மைவாய்ந்த, ஊக்கமுடைய, பெண் வகையில் ஆணியல்புகள் வாய்ந்த, ஆண்மாரியான. |
M | Mash | n. கூழாகும்பொருட்டு வெந்நீருடன் கலக்கப்பட்ட அரைத்த மாவு, குதிரைகள் முதலியவற்றிற்குச் சூடாகக் கொடுக்கப்படும் வெந்த கூலம் தவிடு முதலியவற்றின் கலவை, மசியல், குழப்பமான கதம்பும், (வினை) அரைத்தமாவை வெந்நீரில் கல, மசியலாக்கு, உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பிசைந்து மொத்தையாக்கு. |
M | Masher | n. சிறு பேதைப் பெண்களின் கருத்தைக் கவர்வதாக எண்ணிப் பகட்டான உடை உடுத்தும் பிலுக்கள். |
ADVERTISEMENTS
| ||
M | Mashie | n. குழிப்பந்தாட்ட வகையில் பந்தினை மிக உயர அல்லது இடைப்பட்ட தொலைவுகளுக்குத் தூக்கியடிப்பதற்கான இருப்புக்கோல். |