தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Massive | a. பெருத்த, கனமான, கெட்டியான, திண்மையான, பெரும்படியான, கணிசமான, உறுப்புக்கள் வகையில் பெரிதாக உருவாகியுள்ள, மலைக்கவைக்கிற, உள்ளத்தில் பதியும் ஆற்றல்வாய்ந்த, பரும அளவு மிக்குடைய. |
M | Mass-spectrograph | n. திரிபடிவ வகைபிரி கருவி, மின்காந்தக்களங்களுடாக அணுவிசை இயக்கவதன் மூலம் தனிம மறுபடிவங்களைப் பிரிப்பதற்குரிய கருவியமைவு. |
M | Massy | a. திண்மையான, பளுவான. |
ADVERTISEMENTS
| ||
M | Mast | n. மரக்கலக்கூம்பு, கப்பற் பாய்மரம், வானொலியமைப்பின் வான் கம்பிக் கம்பம், பறவைக்கப்பலைக் கட்டி நிறுத்துவதற்குரிய உறுதியான எஃகுக்கோபுரம். |
M | Mast | n. பன்றிகளுக்கு உணவாகப் பயன்படும் காட்டு மரங்களின் கனிகள். |
M | Mastaba | n. (தொல்) சரிவான பக்கங்களும் தட்டையான மேற்பகுதியுமுடைய பண்டைய எகிப்தியக் கல்லறை. |
ADVERTISEMENTS
| ||
M | Master | n. தலைவன், ஆண்டை, எசமான், மேலாளர், ஆயன், மேலாட்சியாளர், நிலைய மேலாண்மையர், கல்லுரித் தலைவர், கப்பல் முதல்வர், பணி முதல்வர், பணிமனை மேலுரிமையாளர், உடையவர், மேலுரிமையர், காப்பாளர், ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், ஆசான், குரு, மெய்விளக்கத்துறை ஆசிரியர், வல்லார், திறலாளர், தேர்ச்சியாளர், கைதேர்ந்தவர், துறைபோனவர், ஆட்சித்திறமையாளர், நம்பி, இளஞ்சேய், இளநிலை ஆண்டை, (பெயரடை) தனி முதன்மையான, தலைமை நிலைக்குரிய, தனிச்சிறப்பு வாய்ந்த, அடக்கியாளும திறமுடைய, வென்று மேம்படும் திறலுடைய, ஆட்சியாற்றல் வாய்ந்த, (வினை) கீழடக்கு, இடக்கியாளு, போராடி வெல்லு, நிறை ஆட்சிக்குட்படுத்து, முற்றிலும் தன்வயப்படுத்து, முழுத் தேர்ச்சியடை, துறைபோகக் கைவரப்பேறு, தலைமைவகித்தாட்சி செய். |
M | Master-at-arms | n. போர்க்கப்பலின் காவற்பணியாளர். |
M | Masterful | n. அடம்பிடித்த, பிடிமுரண்டான ஆதிக்க மனப்பான்மையுள்ள, வீறாப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
M | Master-key | n. ஆணித்திறவு, பல பூட்டுகளைத் திறக்கவல்ல திறவுகோல். |