தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Match-board | n. ஒட்டடிணை பலகை, ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படி குவடு குழிவுகளுடன் கூடிய பலகை வரிச்சல். |
M | Match-box | n. தீப்பெட்டி. |
M | Matchet | n. வெட்டுக்கத்தி, வெட்டு கருவியாகவும் வெட்டுபடையாகவும் பயன்படுத்தப்படும் அகல் அலகுக்கத்தி. |
ADVERTISEMENTS
| ||
M | Matchless | a. ஆடில்லாத, இணையற்ற. |
M | Matchlock | n. பழங்காலத் துப்பாக்கி வகை. |
M | Matchmaker | n. மண இணைப்பாளர், திருமணங்களை முடித்து வைப்பதில் ஈடுபட்டுழைப்பவர். |
ADVERTISEMENTS
| ||
M | Match-point, match-points | n. கெலிப்பணிமை நிலை, ஆட்டத்தில் ஒருபக்கத்து வெற்றிக்கு ஒரு கெலிப்பெண்ணை வேண்டியிருக்கும் நிலை. |
M | Matchwood | n. தீக்குச்சிகள் செய்தற்குரிய கட்டை, எளிதில் தீப்பற்றும் செத்தை, சிராய், சிம்பு. |
M | Mate | n. தொழிலாளர்களுக்கிடையில் தோழன், கூட்டாளி, உடன் வேலைசெய்பவர், இணைதுணைகளில் ஒன்று, துணைவன் அல்லது துணைவி, (கப்,) வணிகக்கப்பலில் துணைத் தலைவர், பணித்துணைவர், (வினை) மண உறவில்இணைத்து வை, மணஞ் செய்துகொள், பறவை முதலியவற்றின் வகையில் இணைகூட்டி, கூடி இணைவுறு, |
ADVERTISEMENTS
| ||
M | Mate | n. சதுரங்கக்காய் அடைப்பு, திக்குமுக்காட்ட நிலை, (வினை) திக்குமுக்காடவை, தடுத்து நிறுத்து, தோல்வியுறச் செய். |