தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mate | -3 n. நறுங் குடிவகைக்குதவும் தேயிலைபோன்ற தென் அமெரிக்க புதர்ச்செடி வகை, புதர்ச்செ0வகை இலையின் வடிநீர் ஊறல், வடிநீர் ஊறல் கலம். |
M | Matelote | n. வெங்காயம் வதக்கியமீன் முதலியவற்றுடன் கலந்து தேறல் குழம்பு. |
M | Materia medica | n. மருந்துச்சரக்குகள், மருந்துச் சரக்குகளின் ரெதாகுப்பேடு, மருந்துச்சரக்காய்வுநுல். |
ADVERTISEMENTS
| ||
M | Material | n. மூலப்பொருள், மூலக்கூறு, வரலாற்றுப் பொருட்கூறு, சானம், மூலம், கலைமூல முதல், தனிப்பொருட்கூற, ஆக்கப்பொருட் கூறு, பொருள் வகை, பொருள் திறம், (பெயரடை) பருப்பொருள் சார்ந்த, உடல் சார்ந்த, வாதப்பொருளுக்ககுரிய, ஆன்மத்துறை சாராத, முக்கியமான, சாரமான. |
M | Materialism | n. இயற்பொருள் வாதம, உலோகாயதம், கலைத் துறையில் பொருண்மைக் கூற்றையே வலியுறுத்தும் பாங்கு. |
M | Materialist | n. உலோகாயதி. |
ADVERTISEMENTS
| ||
M | Materialize | v. பருப்பொருளாகு, பிழம்புருவாக்கு, பிழம் புருவாகக்காட்டு, ஆவி வகையில் கண்ணுக்குப் புலப்படத் தோன்று, மெய்யாகு, உருப்படு, உருப்படியாகு, உலோகாயதப் பண்பூட்டு. |
M | Materially | adv. அடிப்படையிலேயே, மூலப்பொருள் வகையிலேயே, முக்கியமான அளவிற்கு, உருப்படியாகு, கணிசமான அளவில், குறிப்பிடத்தக்க அளவில், பெருமளவில். |
M | Materiel | n. துறைக்கலங்கள், பணித்துறைத் துணைச்சாதனத் தொகுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Maternal | a. தாய்சார்ந்த, தாய்குரிய, தாய்போன்ற, தாய்போன்ற பாமுடைய, தாய்வழி உறவுடைய. |