தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Matrass | n. வடிகலக் குவளை, முட்டை வடிவான நீள்கழுத்துடைய கண்ணாடி வாலைவடிகலம். |
M | Matriarch | n. குலத்தலைவி. |
M | Matriarchy | n. தாய் குடும்பத்தலைவியாகவுள்ள சமுதாய அமைப்பு, தாய்வழியாட்சி முறை. |
ADVERTISEMENTS
| ||
M | Matricide | n. தாய்க்கொலை, தாய்க்கொலை செய்பவர். |
M | Matriculate | n. பல்கலைக்கழக நுழைவுரிமை பெற்றவர், (வினை) பல்கலைக்கழக நுழைவு பெறுவி, பல்கலைக்கழக நுழைவு பெறு. |
M | Matriculation | n. நுழைவுரிமையுரிமை யளிப்பு, பல்கலைக்கழக உரிமைகள் பெறச்செய்தல், பல்கலைக்கழக நுழைவுரிமைப் பேறு, பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு. |
ADVERTISEMENTS
| ||
M | Matrimonial | a. திருமணஞ் சார்ந்த, திருமணத்துக்குரிய, திருமணமூலமாகக்கிடைத்த. |
M | Matrimony | n. திருமண வினை, திடிருமணமான நிலை, சீட்டாட்ட வகை, சீட்டாட்ட வகைகளில் துருப்பு அரசன்-அரசி இணைவு. |
M | Matrix | n. கருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள். |
ADVERTISEMENTS
| ||
M | Mattamore | n. அடிநிலக்கிடங்கு, கீழ்நில மனை. |