தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maturation | n. சீக்கட்டுப் பழுப்பு, கொப்புளம் பழுத்தல், சீக்கட்டு பழக்கவைத்தல், பழம் பழுத்தல், முதிர்கை, வளர்ச்சி. |
M | Mature | a. முதிர்ந்த, பழுத்த, கன்றிய, பருவமுற்ற, இயல்பாக முழு வளர்ச்சியுற்ற, முழு வளர்ச்சியடைந்த உடலுள் ஆற்றல்களையுடைய, பணமுறி வகையில் தவணை முற்றிய, கொடுக்கும் முதலியவை வகையில் நிறைவுபடுத்து, பணமுறி வகையில் தவணைமுற்று, பணமாக மாற்றும பருவமெய்து. |
M | Maturity | n. நிறை முதிர்ச்சி, பருவ நிறைவு, குதிர்வு, பணமுறி தவணைமுதிர்வு. |
ADVERTISEMENTS
| ||
M | Matutinal | a. காலைவேளைக்குரிய, காலைநேரத்தில் நிகழ்கிற, முந்திய, முற்பட்ட. |
M | Maud | n. ஸ்காத்லாந்து ஆட்டிடையரின் கோடிட்ட தவிட்டுநிறக் கம்பளச் சால்வை, பயணத்துக்கான தடித்த தவிட்டுநிறக் கம்பள விரிப்பு. |
M | Maudlin | n. வெறிநேரப் பசப்புணர்ச்சி, அருவருப்பான வெற்றுச் சிணுங்கல், (பெயரடை) களிமயக்குற்ற, பச்சைக் குழந்தைத்தனமான, வெறிநேரப் பசப்புச் சிணுங்கல் உடைய, அருவருப்பாக வெற்றுப் பசப்புணர்ச்சி காட்டுகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Maul | n. சம்மட்டிக்கட்டை, (வினை) அடித்து நொறுக்கு கவனமின்றி அல்லது நயமின்றிக் கையாளு, கண்டித்துப் பழுதுபடுத்து. |
M | Maulstick | n. ஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல். |
M | Maund | n. மணங்கு, எட்டு வீசைகொண்ட நிறை. |
ADVERTISEMENTS
| ||
M | Maunder | v. ஊன்றிய கருத்தின்றி இயங்கு, வேறு கவனத்துடன் செயலாற்று, பொருத்தமின்றி வேறு நினைப்பாகப்பேசு. |