தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maximum | n. பெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான. |
M | Maximus | a. பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த. |
M | May | n. ஆங்கில ஆண்டின் ஐந்தாவது மாதம், இளமை, மலர்ச்சிப் பருவம். |
ADVERTISEMENTS
| ||
M | May | n. முட்செடி வகை, முட்செடி வகையின் மலர். |
M | May | -3 n. (செய்) கன்னிப்பெண். |
M | May | -4 v. கூடும், கூடியது, ஒருவேளை நடைபெறலாம், ஆகலாம், இசைவு உண்டு, இணக்கம் அளிக்கப்பட்டுள்ளது. |
ADVERTISEMENTS
| ||
M | Maya | n. மாயை. |
M | Mayan | a. நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த. |
M | Maybe | n. ஆகக்கூடிய ஒன்று,. நிகழக்கூடிய ஒன்று, (வினையடை) ஒருவேளை, ஒருக்கால். |
ADVERTISEMENTS
| ||
M | Mayfair | n. லண்டன் நகரத்தின் செல்வவளமிக்க மேற்குப்பகுதி. |