தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mayfly | n. விரைந்தழியும் பூச்சிவகை, ஈசல். |
M | Mayhap | adv. ஒருவேளை. |
M | Mayhem | n. (வர) தற்காப்பற்றவராக ஒருவரை முடமாக்குங் குற்றம். |
ADVERTISEMENTS
| ||
M | Mayhoralty | n. மாநகர்த் தலைவர் பதவி, மாநகர்த் தலைவரின் பதவிக்காலம். |
M | Maying | n. மே திருநாள் கொண்டாடுதல், முட்செடி வகையின் மலர் பறித்தல். |
M | Mayonnaise | n. முட்டை-பாலேடு-புளிக்காடி முதலியன கலந்து பக்குவப்படுத்தப்பட்ட சுவைச்சத்து, சுவைச்சத்து சேர்த்த குளிர் கூட்டுணவு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mayor | n. மாநகர் முதல்வர், பெரு நகராண்மைக் கழகத் தலைவர். |
M | Mayoral | a. மாநகர்த் தலைவருக்குரிய, மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த. |
M | Mayoress | n. மாநகர்த் தலைவரின் மனைவி, மாநகர்த் தலைவி, மாநகர்த் தலைவரின். வினைமுறைக் கடமைகளைச் செய்யும் மாது. |
ADVERTISEMENTS
| ||
M | Maypole | n. மேவிழாக் கம்பம், மே திருநாளன்று சுற்றி நேடனமாடுவதற்காக வண்ணந்தீட்டி மலர்களால் ஒப்பனை செய்யப்படும் கம்பம். |