தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMealy-bugn. கொடிமுந்திரியை அரிக்கும் வேண்பொடியுருவான பூச்சியுருவான.
MMealy-moutheda. மழுப்பிப் பேசுகிற, மென்னயத்துடன் பசப்புகிற, தளுக்காக உரையாடுகிற.
MMean n. இடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
ADVERTISEMENTS
MMean a. கீழ்த்தரமான, இழிந்த, ஏழ்மைமிக்க, மதிப்பில், குறைந்த, மட்டமான, அற்பமான, குறைவான, இழிதோற்றமான, குறுகிய, நோக்கமுள்ள, பெருந்தன்மையற்ற, கஞ்சத்தனமான, வாய்ப்பின்பமுள்ள, பகையெண்ணங் கொண்ட, எளிதில் கோபங்கொள்கிற, (பே-வ) வெட்கி ஒதுங்குகிற.
MMean-3 v. கருது, எண்ணங்கொள், உட்கொள் உடையராயிரு, குறிக்கொண்டிரு, மனத்துட்கொண்டிரு, குறித்து வைத்திரு, பொருள்கொள், பொருள்படு, குறி, கருத்திற் சுட்டு, குறித்துக்காட்டு.
MMeandern. வளைவு நௌதவான அணிவேலைப்பாடு, வளைவு, நௌதவு, சுற்றுவழி, திகைப்பு, (வினை) வளைந்து நௌதந்து செல், சுற்றி அலைந்து திரி.
ADVERTISEMENTS
MMeandersn. pl. ஆற்றின் வளைவு நௌதவுப்போக்கு, திருகு நெறி, வளை நௌதவுப்பாதை, சுற்றுவழிப்பயணம், வளைவு நௌதவான அணி வேலைப்பாடு.
MMeandrinea. வளைந்து நௌதந்து செல்கிற, மனித மூளை போன்ற தோற்றமுடைய, பவள வகையில் வளைவு நௌதவுகள் நிரம்பிய.
MMeaningn. பொருள், விளக்கம, கருத்து, (பெயரடை) பொருள் தருகிற, தனிக்கருத்துள்ள, குறிப்பிடத்தக்க.
ADVERTISEMENTS
MMeannessn. கஞ்சத்தனம், கயமை.
ADVERTISEMENTS