தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mead | n. (செய்) பசும்புல்வௌத. |
M | Meadow | n. பசும்புல்நிலம், நீர்வளமுள்ள தாழ்நிலம், ஆற்று நீர்வளத் தாழ்நிலப்பகுதி. |
M | Meadow-sweet | n. ரோசா இனமலர்ச் செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Meagre | n. நடுநிலக் கடலக மீன் வகை, (பெயரடை) சதையற்ற, ஒல்லியான, ஏழ்மையான, எளிய, குறைவாயுள்ள, போதாத, சிலவான, அருகலான, வலுவற்ற, திட்பமற்ற, நிறைவற்ற, அரைகுறையான. |
M | Meal | n. மாவு, கூலமா, தூள், தூளான பரப்பு, (வினை) மாவாக்கு, மாவாக அரை, தூளாக்கு, மாவுமேலிட்டுத தூவு, நிறைய மாச்சத்தளி. |
M | Meal | n. உணவு, சாக்பாடு, சிறப்பு ஊண, உண்ணும் பொருள், ஒரே கறவையில் பசு கொடுக்கும் பாலின் அளவு, (வினை) உணவு உண்ணு. |
ADVERTISEMENTS
| ||
M | Mealie | n. சோளக்கதிர். |
M | Mealies | n. pl. தென்னாப்பிரிக்க மக்காச் சோள வகை. |
M | Mealtime | n. உணவு நேரம், வழக்கமாக உணவருந்தும் வேளை. |
ADVERTISEMENTS
| ||
M | Mealy, | மாவுக்குரிய, மாப்போன்ற, வேகவைத்த உருளைக் கிழங்கு வகையில் உலர் பொடியாக்கப்பட்ட, குதிரை வகையில் புள்ளிகளுள்ள, முகத்தோற்ற வகையில் வௌதறிய. |