தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mays | n. pl. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வகையில் மே மாதத்தில்நடக்கும் தேர்வு, மே வாரத்தில் தேர்வு, மே வாரத்தில் நடக்கும் படகுப் பந்தயங்கள். |
M | Mazard | n. சிறிய கறுப்புப் பழவகை. |
M | Mazarin | n. திண் கருநீலம்., (பெயரடை) அடர்நீல நிறமான. |
ADVERTISEMENTS
| ||
M | Mazdaism | n. தொல் பழங்காலப் பாரசீகரின் சமயநெறி, பார்சி சமயம். |
M | Maze | n. புதிர்நெறி, ஏடாகோடமான வழி சிக்கல் வலைப்பின்னற் போக்கு, குழப்பம், (வினை) குழப்பு, திகைப்பூட்டு. |
M | Mazer | n. (வர) வௌளிச்சட்டம் போடப்பட்டுள்ள கெட்டிக் கட்டையாலான பருகுகலம். |
ADVERTISEMENTS
| ||
M | Mazurka | n. போலந்து நாட்டுச் சிறுதிற ஆடல் வகை, போலந்து நாட்டு ஆடலுக்கான இசையமைப்பு. |
M | McCarthyism | n. அமெரிக்காவில் பொது உடைமையரென ஐயுறப்பட்டவர்களைப் பணிகளிலிருந்து நீக்கிவிடும் செயல்முறைக் கோட்பாடு. |
M | Me, pronl. | என்னை, எனக்கு, நானே, என்னையே. |
ADVERTISEMENTS
| ||
M | Mead | n. கடுந்தேறல் வகை, தேன்-நீர்க் கலவை வெறியம். |