தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Means | n. வழிவகை, கருவி வகைதுறை, துணைப்பொருள். |
M | Means | n. pl. செல்வ ஆதாரம், வருவாய் வகை, செல்வம், பணவளம். |
M | Meantime, meanwhile | இடைநேரம், (வினையடை) இடைநேரத்தில். |
ADVERTISEMENTS
| ||
M | Mear mart | இறைச்சிக்கடை |
M | Measles | n. pl. தட்டம்மை, புட்டாளம்மை, அம்மைக் கொப்புளங்கள், பன்றியின் நோய்வகை. |
M | Measly | a. தட்டம்மை நோய் சார்ந்த, தட்டம்மை நோயால் பீடிக்கப்பட்ட, வெறுக்கத்தக்க, இழிவான. |
ADVERTISEMENTS
| ||
M | Measure | n. அளவு, அளவை, அளவு முறை, அளவெல்லை, அளவெண், பருமன்,. முகத்தலளவைக்கூறு, படியளவு, நீர்ம அளவு கலம், அளவுக்கருவி, அளவுப்பட்டை, அளவு கோல்., வரையளவு, படிக்கூறு, யாப்பமைதி, சந்தம்வ, தாளம், நடவடிக்கை, சட்டமன்றச் செயல்முறை, (கண) மடங்டகெண், (வினை) அள, அளவிடு, அளந்தறுதி செய், பருமன் மதித்தறி, நீள-அகல-உயரங்கள் கண்டுணர், மதித்துணர், மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி, பாத்திடு, அளந்து வழங்கு, குறித்து அளவு பிரித்தெடு., அளவொப்பிடு, போட்டியிடு, கடந்துசெல். |
M | Measured | a. அளவிடப்பட்ட, கணக்கிடப்பட்ட, சீர்தூக்கி மதிப்பிடப்பட்ட, ஒழுங்குபட்ட, சந்த வயப்பட்ட. |
M | Measurement | n. அளவு. |
ADVERTISEMENTS
| ||
M | Meat | n. இறைச்சி, புலாலுணவு, மீன் கோழி-நீங்கலான ஊனுணவு, உணவு. |