தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Maundy | n. ரோமன் கத்தோலிக்க நாடுகளில் ஏழைகளின் கால்களைக் கழுவும் சடங்கு, இங்கிலாந்தில் ஏழைகட்கு அரசியல் அற முறையாளர் காசு வழங்குதல். |
M | Mauser | n. படைத்துறைக் கைத்துப்பாக்கி வகை, சுழல் துப்பாக்கி வகை. |
M | Mausoleum | n. வீறார்ந்த கல்லறை மாடம். |
ADVERTISEMENTS
| ||
M | Mauvais quart dheure | n. துன்பந்தரும் கொஞ்ச நேர அனுபவம், துன்பந்தரும் சின்னேரச் சிந்திப்பு. |
M | Mauvais sujet | n. கீழ்மகன், கயவன், கருங்காலி. |
M | Mauvaise honte | n. போலி வெட்கம், துன்பந்தரும் துணிவின்மைநிலை. |
ADVERTISEMENTS
| ||
M | Mauve | n. ஔளிய மெல் ஊதாநிறச் சாயவகை, (பெயரிடை) ஔளிய மெல் ஊதா நிறமான. |
M | Maverick,nm. | குடிப்பெறாத ஓராட்டைக்கன்று, உரிய மேலாளற்றவர், தான்தோற்றியாகத் திரிபவர், ஒத்திசையாதவர், கரவில் பெறப்பட்ட பொருள், (வினை) வழி விலகிச் செல், சட்ட உரிமையின்றிக் கைப்பற்று. |
M | Mavis | n. (செய்) பாடுங்குருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Mavourneen | n. அருமையானவர் என் அருஞ்செல்வமே. |