தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Matter | n. பருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு. |
M | Matter-of-fact | a. கற்பனையற்ற, நடைமுறை மெய்ம்மையான, கவர்ச்சிக்கூறற்ற. |
M | Mattery | a. சீழ்கொண்ட, சீழ்வடிகிற. |
ADVERTISEMENTS
| ||
M | Matting | n. பாய்முடைவு, சிக்குறுகை, சடைப்பு, பாய்விரிப்பு, பாய் பரப்பீடு, பாய்முடைபொருள், பொதிவு, கவிவு. |
M | Mattins | n. ஆங்கிலநாட்டுத் திருக்கோயிலின் காலை வழிபாடு. |
M | Mattle | n. எழுச்சிநிலை, இயல்பான ஊக்கார்வம், கிளர்ச்சி, உள்ளுரம், மனவுறுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Mattock | n. மண்கொத்தி, மண்ணைக் கொந்துவதற்கான நீண்டகன்ற அலகுடைய கருவிவகை. |
M | Mattoid | n. அறிவுக்கிறுக்கர், அறிவுமூடர். |
M | Mattress | n. வற்றிண்டு, வைக்கோல்-மயிர்-நார் முதலியன உள்ளிட்டுத்திணித்த முரட்டுமெத்தை. |
ADVERTISEMENTS
| ||
M | Maturate | v. (மரு) கொப்பளம் பழப்புறு, சீக்கனிந்து முனைப்புறு, கொப்புளம் பழுக்கவை. |