தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMaternityn. தாய்மை, தாயின் இயல்பு, தாய்ச்சி நிலை, பிடிள்ளைப்பேற்று நிலை.
MMater-of-coursea. இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான.
MMateya. பழகுந்தன்மையுள்ள, பழக்கப்பட்ட.
ADVERTISEMENTS
MMathematicala. கணக்கியல் சார்ந்த, கணக்குத் தவறாத சரிநுட்பமான.
MMathematician, n.எண்ணர், கணக்கியலார்.
MMathematicsn. கணக்கியல்.
ADVERTISEMENTS
MMatico,(ஸ்பா) பெருவிய புதர்ச்செடி வகை, குருதிப் போக்கினை நிறுத்துகிற மருந்தாகப் பயன்படுத்தப்படும் பெருவிய புதர்செடி வகையின் இலைகள்.
MMatinn. (செய்) பறவைகளின் வைகறைப்பாட்டு.
MMatineen. நாடகப் படத்துறைகளில் பிற்பகலர் காட்சி, பிற்பகல் இசையரங்கு.
ADVERTISEMENTS
MMatins,n. pl.காலை வழிபாடு, காலை வணக்கம, (செய்.) பறவைகளின் புலரிப்பாட்டு.
ADVERTISEMENTS