தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mastodon | n. மரபற்றுப்போன யானையின் மாபெரு விலங்கு. |
M | Mastoid | n. (உள்) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பு, (பே-வ) பொட்டெலும்பின் கூம்பு முனைப்பின்மேல் வரும் கட்டி, (பெயரடை) குவடு போன்ற வடிவமைந்த, பெண் மார்பு போன்ற. |
M | Masturbate | v. செயற்கைத் த ற்புணர்ச்சிப் பழக்கம் கையாளு. |
ADVERTISEMENTS
| ||
M | Masturbation | n. செயற்கைச் சிற்றின்பக் கையாடற் பழக்கம். |
M | Mat | n. பாய், கால் துடைக்கும் இரட்டு, (வினை) பாயிடு, பாயிட்டு முடு, மயிர் வகையில் சிக்குப்பிடிக்க வை, சடையாகு. |
M | Mat | n. சட்டமிடப்பட்ட படத்தின் ளியற்ற பொன்னிற விளிம்பு, வண்ண விளிம்புக்கரைக்கட்.டு, வௌளை வரைக்கட்டு, துலக்கப்படாத பொன்னின் தோற்றம், சரவையான தள வேலைகப்பாடு, கரட்டுத்தளமிடும் அழுத்து கருவி, நிலையச்சு அழுத்துப்படிவம், (பெயரடை) மங்கலான, ஔதயற்ற, (வினை) மங்கலாக் |
ADVERTISEMENTS
| ||
M | Mat;ron,n., | வாழ்வரவி, மருந்தகச்செவிலி, விடுதிச் செவிலி. |
M | Matador | n. எருத்துப்போரில் எருதினைக் கொல்ல அமர்த்டதப்படுபவர், ஆட்டங்களில் முதன்மையான சீட்டு. |
M | Match | n. ஈடுசோடு, ஈடுசோடானவர், ஈடுகொடுக்கத்தக்கவர், பண்பில் இணையானவர், நிகரானவர், நிகரானது, திறமைப்போட்டிப்பந்தயம், திருமண இணைவு, மண உறவின் இணை தகவுடையவர், (வினை) மண உறவால் சேர்த்து வை, ஈடுசோடாக்கு, ஈடிணையாயிரு, இணைத்து வை, போட்டியிட வை, நிகராயிரு, அளவொத்திர |
ADVERTISEMENTS
| ||
M | Match(2) | n. தீக்குச்சி, பீரங்கி கொளுத்துவதற்கான எரிதிரி, எரிகுச்சு. |