தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMasorete, Masoriteவிவிலிய நுல் மூலபாடம் பற்றி யூதரிடையே மரபாக வந்த செய்திகளைத் தொகுக்கும் யூதப்புலவர்.
MMasquen. கலைபயில்வோரின் இசைநாடகக் கூத்து வகை, இசைநாடகக் கூத்துக்காக எழுதப்பட்ட நாடகம்.
MMasqueraden. அயிற்பெண்டு முகமூடி நடனம், பொய்த்தோற்றம், பகட்டு, (வினை) அயிற்பெண்டாடு, முகமூடி நடனத்தில் கலந்துகொள், மாறுவேடத்தில் தோன்று, உருமாறிச் செல், பொய்த்தோற்றம் கொள்.
ADVERTISEMENTS
MMass n. ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
MMass n. பின்டம், கட்டி, பலவற்றின் திரள், செறிதொகுதி, பெரிய எண்ணிக்கை, நிறைபிழம்பு, பெரும்பரப்பு, மொத்தம், (இய) பொருண்மை அடங்கியுள்ள பொருளின் அளவு, (வினை) பிண்டமாகத்திரட்டு, மொத்தையாகச் சேர், ஓரிடத்தில் கொண்டுவந்து குவி.
MMassacren. நுழிலாட்டு, படுகொலைக்களரி, கொன்று குவிப்பு, (வினை) கொன்று குவி, படுகொலை செய்.
ADVERTISEMENTS
MMassagen. உருவுதல், வருடுதல், தசைகளும் மூட்டுக்களும் செயலாற்றத் தூண்டுவதற்காக அவற்றைத் தேய்த்துப் பிசைந்து விடுதல், (வினை) உருவு, வருடு, தேய்த்துப் பிசைந்துவிடு.
MMassen. மேசைக் கோற்பந்தாட்டக் கோலினைச் செங்குத்தாகப் பிடித்துக்கொண்டு கொடுக்கப்படும் அடி.
MMasseurn. உடம்பைத்தேய்த்துப் பிசைந்துவிடுதலைத் தொழிலாகக் கொண்டவன்.
ADVERTISEMENTS
MMassifn. மலைமுகட்டுத் திரள்.
ADVERTISEMENTS