தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Marjoram | n. சமையலில் பயன்படுத்தப்படும் மனப்பூண்டுச் செடிவகை. |
M | Mark | n. குறி, சின்னம், இலக்கு, தடம், கறை, தழும்பு, அடையாளம், அடையாளக்குறி, உடற்பயிற்சிப் போட்டிகளில் புறப்படும் எல்லைவரை,தர அடையாளக் குறியீடு, தரம், பண்புக் குறியீடு, முத்திரை, கைநாட்டுக் குறி, நடத்தைச் சான்றுக்குறி, இடக்குறிப்படையாளம், மதிப்பெண், தனிச்சிறப்பு, விருப்ப எல்லை, விரும்பிய பொருள், செர்மன் ஊர்ப்பொதுநிலத் தொகுதி, குத்துச்சண்டை வகையில் வயிற்றுத் தொப்பூழ்ப் பகுதி, உதைபந்தாட்டத்தில் சிறப்பாட்டக்காரன், நிலத்திடும் குதிக்காற் குறி, (வினை) குறியிடு, முத்திரையிடு, எழுத்திற்குறி, வடுவிடு, அடையாளமிடு, தடம், பொறி, இயற்குறியாயமைவி, விலைகுறி, எல்லை குறி, திட்டவரையிடு., முன்குறித்து வை, ஒதுக்கி வை, குறித்துக்காட்டு, சுட்டியுணர்த்து, பதிவு செய், தெரியக்காட்டு, பண்பாயுடனிலவு, பண்பாயமை, தாளமிடு, நினைவிற. குறித்துக்கொள், கூர்ந்துகாண், உதைபந்தாட்டத்தில் உன்னிப்போடு உடன்செல். |
M | Mark | n. வௌளி-தங்கத்திற்கான எடை, செர்மனி நாட்டு நாணய வகை, (வர) 13 பென்னி 4 துட்டுக்குச் சமமான ஆங்கிரநாட்டுக் கணிப்புப் பணம். |
ADVERTISEMENTS
| ||
M | Mark Tapley | n. என்றும் மகிழ்ச்சியோடும் உள்ளக் கிளர்ச்சியோடும் இருப்பவர். |
M | Marker | n. குறியிடுபவர், குறியிடு கருவி, வருகையாள் பதிவு செய்பவர், சட்டாம்பிள்ளை, வேட்டை விடிலங்குகளைக் காட்டுபவர், ஆட்டங்களில் கெலிப்புத் தோற்பு எண்களைக் கணிப்பவர், கெலிப்பு எண் கணிப்புப் பொறி, குறிவிளக்க ஔதக்கூம்பு, குண்டு வீச்சாளர்க்குதவியாகக் குறியிலக்குகள் மீது ஔதவீசிக் காட்டும் ஔதக்கூம்பு. |
M | Market | n. அங்காடி, சந்தை, சந்தைக்கூட்டம், சந்தைக் களம், சந்தை கூடும் பருவம், கால்நடைத்தாமணி, தாமணிக்களம், வாணிகக்களம், கொடுக்கல் வாங்கல், கொடுக்கல் வாங்கல் வாய்ப்பு, தேவைப்பாட, தேவைப்பாடுள்ள இடம், விற்பனை, பேரம், விலைப்படு நிலை, விற்குநிலை, விலை வீதம், விரைமதிப்பு,(வினை) விற்பனைக் களப்படுத்து, விலைப்படுத்து, சந்தைக்கனுப்பு, சந்தையில் கொடுக்கல் வாங்கல் செய். |
ADVERTISEMENTS
| ||
M | Market | சந்தை, அங்காடி |
M | Market complex | அங்காடி ஒன்றகம், அங்காடி வளாகம் |
M | Market-day | n. சந்தைநாள். |
ADVERTISEMENTS
| ||
M | Marketing | சந்தைப் பொருள் விற்பனை |