தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mare(2), mareclausum | n. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி. |
M | Marechal Niel | n. ரோசா இனத் தழுவு கொடிவகை. |
M | Mareliberum | n. பொதுக் கடற்பகுதி, அனைத்து நாடுகளுக்கும் பொதுவுரிமைப்பட்ட கடற் பெரும்பகுதி. |
ADVERTISEMENTS
| ||
M | Maremma | n. உடல்நலத்துக்கொவ்வாத கடலடுத்த சதுப்பு நிலப்பகுதி. |
M | Mares-nest | n. குதிரைக்கூடு, முயற்கொம்பு வேட்டை, பயனில் மாயக் கண்டுபிடிப்பு. |
M | Margarine | n. செயற்கை வெண்ணெய். |
ADVERTISEMENTS
| ||
M | Margay | n. புலிபோன்ற தென் அமெரிக்க காட்டுப்பூனை வகை. |
M | Margin | n. எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை. |
M | Marginal | a. ஓரத்துக்குரிய, ஓர இடஞ்சார்ந்த, ஓர இடத்திலுள்ள, ஓர இடத்தில் வரையப்பட்ட, ஓரக்குறிப்புக்களையுடைய, எல்லைக்கோடியடுத்த, விளிம்படுத்த, நில வகையில் பயன்படுத்துதற்கரிதான. |
ADVERTISEMENTS
| ||
M | Marginalia | n. pl. ஓரக்குறிப்புகள். |