தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Market-place | n. சந்தைக்கூடம். |
M | Market-price | n. சந்தைகூடம் நகரம். |
M | Markhor | n. முறுக்கிய பெரிய கொம்புகளுள்ள காட்டு ஆட்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
M | Marking-ink | n. துணிக்குறியிடும் மை. |
M | Marksman | n. குறி வல்லவன். |
M | Mark-up | n. வாணிகத்துறையில் செலவாதாயங்களுக்கு ஈடுசெய்ய அடக்க விலைக்கு மேல் குறித்த விலையில் சேர்க்கப்படும் மிகைவிலை. |
ADVERTISEMENTS
| ||
M | Marl | n. களிமண்ணும் கண்ணக் கரிகையும் கரிகையும் கலந்த கரிகையும் கலந்த உரமிடு. |
M | Marlburian | n. மார்ல்பரோ கல்லுரி உறுப்பியர், (பெயரடை) மார்ல்பரோ கல்லுரியைச் சார்ந்த. |
M | Marline | n. (கப்) இரு புரிகள் கொண்ட மெல்லிய கயிறு, |
ADVERTISEMENTS
| ||
M | Marline-spike, marlinspike | n. கயிறு பிரித்தணைக்கப் பயன்படும் கூரிய காழ்மரக்கோல், புரி இழைக்கும் இருப்புக் கோல். |