தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMare(2), mareclausumn. நாட்டின் ஆட்சிவரம்பிற்கு உட்பட்ட கடற்பகுதி.
MMarechal Nieln. ரோசா இனத் தழுவு கொடிவகை.
MMareliberumn. பொதுக் கடற்பகுதி, அனைத்து நாடுகளுக்கும் பொதுவுரிமைப்பட்ட கடற் பெரும்பகுதி.
ADVERTISEMENTS
MMaremman. உடல்நலத்துக்கொவ்வாத கடலடுத்த சதுப்பு நிலப்பகுதி.
MMares-nestn. குதிரைக்கூடு, முயற்கொம்பு வேட்டை, பயனில் மாயக் கண்டுபிடிப்பு.
MMargarinen. செயற்கை வெண்ணெய்.
ADVERTISEMENTS
MMargayn. புலிபோன்ற தென் அமெரிக்க காட்டுப்பூனை வகை.
MMarginn. எல்லைக்கோடியடுத்த பகுதி, அச்சுத்துறையில் அடிக்காது விடுபடும் பக்க ஓர இடம், ஒதுக்கி விடப்பட்ட ஓரப்பகுதி, விடுமிகை, ஈடு செய்வதற்காக முன்னரே சேர்க்கப்பட்ட மிகைபகுதி, சலுகை மிகை, காலம்-பொருள் முதலியவற்றின் தேவைக்கு மேற்பட்ட அளவு, வாணிகம் வகையில் தற்செயல் இழப்பீடு சரிசெய்வதற்காகப் பங்குத் தரகரிடம் சேமிப்பாக ஒப்படைக்கப்படும் பணம், (வினை) ஓர இடம்விடு, ஓர இடத்தில் குறிப்பு எழுது, பங்குத் தரகரிடம் கணக்கு மாற்றங்களில் ஏற்படும் இழப்பீட்டிற்காகப் பணம் ஒப்படை.
MMarginala. ஓரத்துக்குரிய, ஓர இடஞ்சார்ந்த, ஓர இடத்திலுள்ள, ஓர இடத்தில் வரையப்பட்ட, ஓரக்குறிப்புக்களையுடைய, எல்லைக்கோடியடுத்த, விளிம்படுத்த, நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.
ADVERTISEMENTS
MMarginalian. pl. ஓரக்குறிப்புகள்.
ADVERTISEMENTS