தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Manuscript, | கையெழுத்துப்படி, கையால் எழுதிய பிரதி, அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூல வரைப்படி. |
M | Manward | a. மனிதர்பக்கம். நோக்கிய, மன்னினம் நாடிய. |
M | Manx | n. மேன் தீவினைச் சார்ந்தவர், மேன்தீவு, வாலில்லாப் பூனைவகை, (பெயரடை) மேன் தீவினைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Manx(2),n. pl. | மேன் தீவு மக்கள். |
M | Manxman | n. மேன் தீவில் வாழ்பவர். |
M | Many | v. பலர், பல, (பெயரடை) பல. |
ADVERTISEMENTS
| ||
M | Manyplies | n. (பே-வ) அசைபோடும் விலங்குகளின் மூன்றாவது இரைப்பை. |
M | Many-sided | a. பல பக்கங்களுள்ள, பல தோற்றக்கூறுகள் உடைய, பல்வகையான ஆற்றல்கள் அமைந்த, பல பண்புத் திறங்கள் கொண்ட. |
M | Many-sideness | n. பலவகை ஆற்றல்கள் கொண்ட தன்மை, பல்திறப் பண்புகள் நிறைந்த நிலை. |
ADVERTISEMENTS
| ||
M | Maoeuvre | n. படைகள் அல்லது போர்க்கப்பல்களின் திட்டமிட்ட நடைமுறை இயக்கம், படைத்துறை நடவடிக்கை, கண்மாறாட்ட நடவடிக்கை, ஏய்ப்பு நடவடிக்கை, திறமைவாய்ந்த திட்டம், (வினை) சூழ்ச்சிமுறைத் திட்டத்துடன் படைகளஅல்லது பொருளை சூழ்சித்திறமூலம் செயலாற்றுவி, தூண்டி இயக்கு, முனைந்து திட்டமிட்டு வேலைசெய், மறைதிட்ட மூலம் எற்பாடு செய். |