தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
MMedical unionமருந்தக ஒன்றியம்
MMedicalsமருந்தகம், மருந்துக்கடை, மருந்து விற்பனையகம்
MMedicamentn. குணப்படுத்தும் மருந்து.
ADVERTISEMENTS
MMedicastern. போலி மருத்துவர்.
MMedicatev. பண்டுவம் பார், மருந்துகொடு, மருந்துடன் கல, மருந்து சார்ந்த பொருளைக் கருவாகக் கல.
MMediceana. பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
MMedicinala. மருந்து சார்ந்த, குணப்படுத்தும் பண்புகள் கொண்ட, குணப்படுத்துகிற.
MMedicinen. மருந்து, மருத்துவத்துறை, மருத்துவக்கலை, உட்கொள் மருந்து, நாகரிகமற்றவர்களிடையே வழங்கும் மந்திரம் நடைமுறை., (வினை) மருந்துகொடு, மருந்தினால் குணப்படுத்து.
MMedicine-mann. நாகரிகமற்ற இனங்களின் மாய மந்திரவாதி.
ADVERTISEMENTS
MMedicon. மருத்துவர்.
ADVERTISEMENTS