தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
M | Mediocre | a. இடைப்பட்ட தரமான, நல்லதுங் கெட்டதும் அல்லாத, உயர்வற்ற, சாதாரண திறமையுடைய. |
M | Mediocrity | n. சாதாரண திறமையர், சாதாரண நிலை. |
M | Meditate | v. ஆழ்ந்தாராய், உள்ளாராய், ஆழ்ந்துநினை, ஆழ்ந்த திட்டமிடு, சூழ்ச்சி செய். |
ADVERTISEMENTS
| ||
M | Meditation | n. தியானம், எண்ண அலை. |
M | Mediterranean | a. நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான, நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட. |
M | Mediterranean(1) | n. நடுநிலக்கடல், (பெயரடை) நடுநிலக்கடல் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
M | Medium, n. | நடுத்தரம், நடுநிலைப்பண்பு, இடைத்தர அளவு, இடையீட்டுப் பொருள், ஊடுபொருள், வழி, வாழ்க்கையின் சூழல், செயற்கருவி, சாதனம், வகைதுறை, பண்டமாற்று இடைப்பொருள், நாணயம், செலாவணி இடையீட்டுப் பொருள், கலவை நீர்மக் கூறு, ஆவியுலக இடையீட்டாளர், (பெயரடை) நடுத்தரமான, இடைப்பட்ட, சராசரியான. |
M | Medlar | n. சிறிய ஆப்பிள் இனப்பழவகை, ஆப்பிள் இன மரவகை. |
M | Medley | n. கதம்பம், கூட்டுக்கலவை, பலதிறப்பட்ட மக்கள் கும்பல், இலக்கியத் துண்டுத் துணுக்குத் திரட்டு, (பெயரடை) கலவையான, கதம்பமான, பலவகைப்பட்ட, பலவகை நிறங்களுள்ள, (வினை) கதம்பமாக்கு, குழப்பமாக்கு., ஒன்றாகக் கல. |
ADVERTISEMENTS
| ||
M | Medoc | n. செந்நிற இன்தேறல் வகை. |