தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
OOrnamentsn. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள்.
OOrnatea. அணிநலம் வாய்ந்த.
OOrnithologyn. பறவையியல் நுல்.
ADVERTISEMENTS
OOrnithomancyn. பறவைக் குறி முறை.
OOrnithorhyncusn.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை.
OOrnithoscopyn. புள்நிமிர்த்தம்.
ADVERTISEMENTS
OOrographyn..மலையமைப்புச்சார்ந்த நிலவியல், மலைகளைப் பற்றி ஆயும் நிலவியற் பிரிவு.,
OOrohippus n.குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை.
OOroiden. செம்பும் துத்தநாகமும் கலந்த பொன்வண்ணஉலோகக்கலவை.
ADVERTISEMENTS
OOrotunda. உச்சரிப்பு வகையில் வாய்நிறைந்துள்ள, சொற்றொடர் வகையில் வாய்நிறைவான, நிறை ஆரவாரமான, பகட்டாரவாரமான, போலி ஆடம்பரமான.
ADVERTISEMENTS