தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Originative | a. உண்டுபண்ணும் அற்றலுடைய, படைக்குந்திறம் வாய்ந்த. |
O | Orinasal | n. வாய் மூக்கு ஒலி, (பெயரடை) வாய் மூக்கொலி சார்ந்த. |
O | Oriole | n. காஞ்சனப்புள், கருமை பொன்மைநிற இறக்கைகளையுடைய மண்டலப்பறவை வகை. |
ADVERTISEMENTS
| ||
O | Orion | n. மான்தலை விண்மீன்குழு, மிருகசீரீடம். |
O | Orisons | n. pl. வழிபாட்டுரை. |
O | Orleans | n. பழவகை, பருத்தி கம்பளி கலந்து நெய்த ஆடைவகை. |
ADVERTISEMENTS
| ||
O | Orlop | n. கப்பல் அடி அகட்டுத்தளம். |
O | Ormer | n. உணவுக்குரிய ஒற்றைத் தடுக்கிதழ் அமைப்புடைய நத்தை இனம். |
O | Ormolu | n. தட்டுமுட்டுச்சாமான்களை அணி செய்யப் பயன்படும் பளபளப்பான வெண்கலம், செம்பும் துத்தநாகமும் வௌளீயமும் கலந்த பொன்வண்ண உலோகக் கலவை, பொன்வண்ண உலோகக் கலவையால் செய்யப்பட்ட அல்லது அணிசெய்யப்பட்ட பொருள்கள். |
ADVERTISEMENTS
| ||
O | Ornament | n. அணிமணி, பூண், நகை, அழகுப்பொருள், அணிசெய்யப் பயன்படுவது, அழகினைத தருவது, அணிவேலைப்பாடு, சிறப்பு அளிப்பவர், அணிசெய்யப்பட்ட நிலை, அணிஒப்பனைக் கூறுகள், (வினை) ஒப்பனை செய், அணிசெய், சிறப்பி, அழகுபடுத்து. |