தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Ornaments | n. pl. வழிபாட்டிற்குத்தேவையான பொருள்கள், பலிமேடை-திருக்கலங்கள்-தேறல்புட்டி,-வழிபாட்டு ஏடுமுதலியவற்றின் தொகுதி, (இசை) அழகிசைப்பண்கள். |
O | Ornate | a. அணிநலம் வாய்ந்த. |
O | Ornithology | n. பறவையியல் நுல். |
ADVERTISEMENTS
| ||
O | Ornithomancy | n. பறவைக் குறி முறை. |
O | Ornithorhyncus | n.,முட்டையிட்டுப் பால்கொடுக்கும வாத்தின நீர்வாழ் பறவை வகை. |
O | Ornithoscopy | n. புள்நிமிர்த்தம். |
ADVERTISEMENTS
| ||
O | Orography | n..மலையமைப்புச்சார்ந்த நிலவியல், மலைகளைப் பற்றி ஆயும் நிலவியற் பிரிவு., |
O | Orohippus n. | குதிரையின் முன்மரபெனக் கருதப்படும் மரபற்றுப்போன புதைபடிவ நாற்கால் விலங்குவகை. |
O | Oroide | n. செம்பும் துத்தநாகமும் கலந்த பொன்வண்ணஉலோகக்கலவை. |
ADVERTISEMENTS
| ||
O | Orotund | a. உச்சரிப்பு வகையில் வாய்நிறைந்துள்ள, சொற்றொடர் வகையில் வாய்நிறைவான, நிறை ஆரவாரமான, பகட்டாரவாரமான, போலி ஆடம்பரமான. |