தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
O | Orphan | n. ஏதுமிலி, அனாதை, (வினை) றறோரிழ. |
O | Orphanage | n. பெற்றோரற்ற டயோனிசஸ் என்ற தெய்வத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மகோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத்தன்மையுடைய. |
O | Orphic | a. கடிவரேக்கரிடையே டயோனிசஸ் எனற தெயவத்தின் வழிபாட்டினிடையே ஆர்பியஸ் என்பவரின் மறைக்கோட்பாட்டுக்குரிய, மறைபுதைவான, தெய்வத் தன்மையுடைய, ஆர்பியஸ் என்ற தெய்விக ஆற்றலுடைய இசைக் கவிஙனுக்குரிய, தெய்விக இசைறாற்றலுடைய. |
ADVERTISEMENTS
| ||
O | Orphrey | n. சமயச்சடங்கு ஆடைகளின் சரிகைச் சித்திர வேலைப்பாடுடைய ஓரப்பகுதி. |
O | Orpiment | n. மஞ்சள் வண்ணப் பொருளாகப் பயன்படும் கனிப்பொருள், உள்ளிய முக்கந்ததை, அரிதாரம், தாளகம். |
O | Orpington | n. பண்ணைப் பறவை இனம். |
ADVERTISEMENTS
| ||
O | Orpinorpine | n. ஊதா நிறமலர்களையுடைய சதைப்பற்றுள்ள மூலிகை வகை. |
O | Orrery | n. மணிப்பொறி போன்றிறங்கும் மண்டல அமைப்புக்கருவி. |
O | Orris | n. பொன் வௌளிச் சரிகை வேலை. |
ADVERTISEMENTS
| ||
O | Orris-powder | n. நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படும் பொடி. |