தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rails | n. pl. பங்குமாற்றுக்களம் வகையில் இருப்புப்பாதைப் பங்குகள், குதிரைப்பந்தயக் கம்பிவழி வேலி. |
R | Railway | n. இருப்புப்பாதை, இபுப்பாதையமைப்பு, இருப்புப்பாதை நிறுவனம், இருப்புப்பாதைத் தொகுதி, கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை, (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய். |
R | Railwayman | n. இருப்பூர்திநிலையப் பணியாளர். |
ADVERTISEMENTS
| ||
R | Raiment | n. உடுப்பு. |
R | Rain | n. மழை, மழைபோன்ற பொழிவு, (வினை) பெய், மழை பொழிவுறு, சொரியப்பெறு, பொழிவுறு, சொரிவி, பொழிவி. |
R | Rain bow | n. வானவில், (பெயரடை) பல நிடிங்களுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rain-bird | n. மரங்கொத்தும் பறவை வகை. |
R | Rain-box | n. நாடக அரங்கில் மழைபொலிப் போலி. |
R | Raincoat | n. நீர்புகா மேற்சட்டை. |
ADVERTISEMENTS
| ||
R | Rain-doctor, n., | மந்திரத்தால் மழைபெய்விப்போர். |