தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raggee | n. வரகு. |
R | Raglan. | n. மேலங்கி வகை. |
R | Ragout | n. கொந்துகறிவாட்டு, கொந்திய இறைச்சியும் காய்கறிகளும் கலந்து சுவையூட்டி வழ்க்கிய உணவுவகை, (வினை) கொந்துகறிவாட்டினைச் சமைத்துப் பக்குவப்படுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Rags | n. pl. கந்தலாடகள், நைந்து கிழிந்துபோன துணிகள். |
R | Ragtag, ragtag tbob-tail | n. கும்பு. |
R | Ragtime | n. அமெரிக்க நீகிரோவர்களின் இசைப்பாடல் வகை, (பெயரடை) கேலிக்கூத்தான., |
ADVERTISEMENTS
| ||
R | Rag-wheel | n. கண்ணிற்பற்சக்கரம், சங்கிலியின் கண்ணிகளிற் பொருந்தும் பற்சக்கரம். |
R | Rag-wort | n. சொரசொரப்பான் இலைகளையும் மஞ்சள் மலர்களையுமுடைய பற்சக்கரம். |
R | Rahat lakoum | n. துருக்கிய மிட்டாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
R | Raid | n. சூறை, திடீர் விமானத்தாக்கு, திடீர்க் கடற்படைத் தாக்கு, படைப்பிரிவின் திடீர்த்தாக்கு, காவல்துறையினரின் திடீர்சோதனை, (வினை) திடீர்தாக்குதல் செய், சூறையாடு, திடீர்சோதனையிடு. |