தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rabbninism | n. யூதமத குருமார்களின் கோட்பாடு, யூத சட்ட மேலாண்மையர் போதனை, யூத குருமார்களின் தனிப்பட்ட ஒலிப்புமுறை, எழுத்துருவச் சட்டத்தை ஒப்ப வாய்மொழிச் சட்டத்திற்கும் பிறகால யூதர் அளித்த ஒத்த மதிப்பு. |
R | Rabbnit-hutch | n. குழிமுயல்பட்டி. |
R | Rabel | v. கலகஞ்செய், எதிர்க்கிளர்ச்சி செய், கட்டுப்பாடெதிர், ஆட்சியை எதிர். |
ADVERTISEMENTS
| ||
R | Rabelaesian, Rabelaisin | n. ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர், ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர், (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய, ராபிலே என்பாரைப் போன்ற, ராபிலே நுல்கள், சார்ந்த, ராபிலேயின் எழுத்துநடை போன்ற, மட்டுமீறிய நகைச்சுவையான, மிகு கற்பனை வாய்ந்த. |
R | Rabid | a. சீறுகிற, முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற, முரட்டுப்பிடிவாகமுள்ள, நாய்வகையில் வெறிபிடித்த, நாய் வெறிநோய் சார்ந்த. |
R | Rabies | n. நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய். |
ADVERTISEMENTS
| ||
R | Race | n. ஓட்டப் பந்தயம், குதிரைப்பந்தயம், படகோட்டப் போட்டி, பந்தயவேகம், முந்துவேகம், ஓட்டம், விரைவேகப் போக்கு, விசை ஒழுக்கு, கடல்நீரோட்டம்., ஆற்று நீரொழுக்கு, ஓட்டப்பாட்டை, இயுங்குநெறி, நிலைத்த போக்கு, வானகோளங்களின் போக்கு, வாழ்க்கைப் பாதை, கைத்தறியின் ஓடம் |
R | Race | n. இனம் பொதுமரபில் இணைந்த குழு,. மூலக் குடிமரபுக்குழு, கால்வழிக்குழு,. வழிமரபு, தனிவேறான மரபினக் குழு, பொதுமரபுக்குழு, பொதுமரபுடைய குலத்தொகுதி, பொது இனமரபுடைய நாடு, பயிற்சி மரபினம், மனித இனம், உயிரினம், விலங்க தாவரங்களின் வகைகள் யாவுமடங்கிய உயிர்ப்பேரி |
R | Race | -3 n. இஞ்சி வேர். |
ADVERTISEMENTS
| ||
R | Race-card | n. குதிரைப்பந்தய நிகழ்ச்சிமுறைப் பட்டியல். |