தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Racecouse | n. வையாளிவீதி, குதிரைப்பந்தய வௌத. |
R | Racehouse | n. வாலாதி, பந்தயக்குதிரை. |
R | Raceme n. | (தாவ) துணர், சரிசமச் சிறுகாம்புகளால் தலைக்காம்புடன் இணைக்கப்பட்ட கொத்து மலர். |
ADVERTISEMENTS
| ||
R | Race-meeting | n. பந்தயநாள், பந்தயநேரம். |
R | Racemose | a. (தாவ) துணர்போன்ற, தலைக்காம்பின் மீது சரிசம சிறுகாம்புடைய கொத்துமலர் வடிவான, துணர் சார்ந்த, துணர்களையுடைய, கொடிமுந்திரிப்பழக்குலை போன்ற. |
R | Racer | n. பந்தயம் ஓடுபவர், பந்தயம் ஓடுவது, பந்தயக்குதிரை, பந்தயப்படகு, பந்தய ஓட்ட மிதிவண்டி, பளுவான பீரங்கி மேடை சுழலும் வட்டத் தண்டவாளம். |
ADVERTISEMENTS
| ||
R | Races | n. pl. திட்டமுறைக் குதிரப் பந்தயங்கள். |
R | Rachis, rhachis | முதுகுத்தண்டு, துணர் நடுக்காம்பு., இறகு நடவரம்பு, முருந்து. |
R | Racial | a. இனஞ்சார்ந்த, குலமரபுக்குரிய, குடிமாபின் விளைவான, இனங்காரணமான, இனம்பற்றிய, இனத்தொடர்பான. |
ADVERTISEMENTS
| ||
R | Racialism | n. இனவுணர்ச்சி மனப்பான்மை, இன வேறுபாடடுணர்ச்சி. |