தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Radio service centre | வானொலிப் பெட்டி பழுதுபார்ப்பகம் |
R | Radio-active | a. பொருள் வகையில் கதிரியக்கமுடைய கதிர்கள் வகையில் கதிரியக்கப் பொருள்களால் உமிழப்பட்ட. |
R | Radio-balance | n. அனல்வீச்சுச் செறிவுமானி. |
ADVERTISEMENTS
| ||
R | Radio-carpal | a. ஆரை எபினையும் மணிக்கட்டினையும் சார்ந்த. |
R | Radiogenic | a. கதிரியக்கத்தினால் உண்டுபண்ணப்பட்ட, கதிரியக்கச் சிதைவினால் உருவான, வானொலிமூலமாக ஒலி பரப்பத்தக்க. |
R | Radiogoniom,eter n. | சைகை இயக்கமானி, கப்பல்களிலிருந்தும் விமானங்களில் அனுப்பப்படும் கம்பியில்லாச் சைகைச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. |
ADVERTISEMENTS
| ||
R | Radiogoniometer | n. சைகை இயக்கமானி, கப்பலிலிருந்தும் விமானங்களிலிருந்தும் அனுப்பப்படும் கம்பியில்லாச் செய்திகளிலிருந்து அவை இருக்குந் திசையைக் கண்டுபிடிக்குங் கருவி. |
R | Radiogram | n. ஊடு கதிர்களினாற் பெறப்பட்ட நிழற்படம், கம்பியில்லா ஒலிபரப்புச் செய்தி, தட்டிணை வானொலிப் பெட்டி. |
R | Radio-gramophone | n. தட்டிணை வானொலிப்பெட்டி, இசைத் தட்டுப்பாடும் இணைப்பமைவுடைய வானொலிப்பெட்டி. |
ADVERTISEMENTS
| ||
R | Radiograph | n. வெயில்மானி, வெயிலின் செறிவையும் வெயில் காயும் நேரத்தையும் பதிவு செய்வதற்கான கருவி, ஊடுகதிர் (வினை) ஊடுகதிர்களைக் கொண்டு நிழற்படமெடு. |