தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Racketeering | n. அடித்துப்பறித்தல்,வணிகர் முதலியோரிடம் திட்டமிட்டு அச்சுறறுத்திப் பணம்பறித்தல். |
R | Racket-et-press | n. பந்தாட்டமட்டைக்கூடு, நரம்புக்கயிறுகள் பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அழுத்து கருவி. |
R | Racket-press | n. பந்தாட்ட மட்டைக்கூடு, நரம்புக்கயிறுக்ள பின்னிய பந்தடிகோலை வடிவங் குலையாமல் வைத்திருப்பதற்கான அடித்து கருவி. |
ADVERTISEMENTS
| ||
R | Rackets | n. pl. நாற்கட்டப் பந்தாட்டம், இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை. |
R | Racket-tail | n. வால்குருவி வகை, பந்தடிகோல் போன்ற வாலுடைய சிறு பறவை வகை. |
R | Rackety | a. பேரிரைச்சலான, மகிழ்வூக்கமுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rack-raiilway | n. பற்றுதண்டவாளம், மலைமேற் செல்லும் இருப்பூர்திப்பாதையில் இரண்டு தண்டவாளங்களுக்கிடையிற் போகும் பற்கள் வெட்டப்பட்டுள்ள மூன்றாவது தண்டவாளம். |
R | Rack-rent | n. கடுநிலவாரம், (வினை) கடுநிலவாரம் பெறு. |
R | Rack-renter | n. கடுநிலவாரஞ் செலுத்துபவர், கடுநில வாரம் வாங்குபவர். |
ADVERTISEMENTS
| ||
R | Rack-wheel. | n. பற்சக்கரம், பற்கள் வெட்டப்ட்டுள்ள சக்கரம். |