தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Rack | n. வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு, |
R | Rack | n. அழிவு பாழாதல். |
R | Rack | -3 n. கடவஞ்சி, அழிச்சட்டம், செருகு சட்டம், கொள்கலசச்சட்டம், பற்கள் பொளிந்த கம்பி அல்லது சடடம், (வினை) வைக்கோல் தொட்டியில் இரவுத்தீனி நிரப்பு, குதிரையைத் தீனித்தொட்டியோடு, கடவஞ்சியில் வை. |
ADVERTISEMENTS
| ||
R | Rack | -4 n. சித்திரவகைக்கருவி, ஒறுக்கப்படுபவரைப் படுக்க வைத்து அவர் மூட்டுகள் கழலம்படி இயக்கப்படுஞ் சட்டம், (வினை) சித்திரவதைக் கருவிகொண்டு மூட்டுகள் கழற்று, நோய்மனவேதனை வகையில் சித்திரவதை செய்வி, பெருந்துன்பத்துககளாக்கு, முரட்டுத்தனமாகப் படித்தாட்டு, மடட்டுமீற |
R | Rack | -5 n. பட்டைச்சாராயம். |
R | Rack | -6 n. படுமென்னடை, குதிரையின் மென்னடைக்கும் விரைநடைக்கும் இடைப்பட்ட போக்கு, (வினை) இடைப்பட்ட நடையிற் செல். |
ADVERTISEMENTS
| ||
R | Rack(y) | v. மண்டியிலிருந்து இன்தேறல் முதலியவற்றை வடித்தியக்கு,. |
R | Racket | n. பந்தாட்ட மட்டை, பனிமீது நடப்பதற்கான பந்தாட்ட மட்டைவடிவான மிதியடி. |
R | Racket | n. அமளி, குழப்பம், ஆரவாரம், பேரொலி, கூட்டுக் கிளர்ச்சி, தோழமை அகமகிழ்வு, களியாட்டக்கூச்சல், கட்டுப்பாடற்ற நடத்தை, ஏய்ப்பு, தங்குதடையற்ற ஆதாயத் தொழில்முறை, ஏய்த்துப் பணம் பறிப்பதற்கான சூழ்ச்சித் திட்டம், கடுந்தேர்வு, துன்பம், (வினை) மகிழ்வுநிரம்பிய வாழ் |
ADVERTISEMENTS
| ||
R | Racketeer; | n. அடித்துப்பறிப்பவர், திட்டமிட்டு அச்சுறுத்திப் பணம் பறிப்பவர். |