தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Raconteur | n. நொடிக்கதைகள் சொல்பவர். |
R | Racoon | n. அமெரிக்க கரடியின் விலங்குவகை. |
R | Racy | a. தாய்நிலச்சுவையுடைய, மூலமரபுப்பண்பு வழாத, தினச்சுவை மணமுள்ள, தனிச்சிறப்பு வாய்ந்த, கருத்துக் கிளர்ச்சி தருகிற, உவ்ர்ச்சி தூண்டுகிற., காரசாரமான, விறுவிறுப்புடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Rad iosonde | n. மீவளிநிலைமானி, வளி மண்டலத்தின் பல்வேறு தளங்களின் அழுத்தம் வெப்பநிலை ஈர்மைநிலைகளைக் குறித்து ஒலிபரப்புவதற்காக விமானங்களிலிருந்து விமானக் குடைமூலம் இறக்கப்படுஞ் சிறு வானொலிப்பரப்பமைவு. |
R | Radar | n. ரடார், சேணளவி, தொலைநிலை இயக்கமானி, ஆற்றரல் வாய்ந்த, மின்காந்த அலை அதிவியக்கமூலம் தன்னிலையையும்-விமானங்கள்-கப்பல்கள்-கடற்கரைகள் முதலியவற்றின் நிலைகளும் கண்டறிவதற்குரிய கருவி அமைவு, தொலைநிலை இயக்கமான முறை. |
R | Raddle | n. செங்காவி, (வினை) செங்காவி பூசு, செவ்வண்ணச் சாயம் அப்பு. |
ADVERTISEMENTS
| ||
R | Radial | n. ஆரை நரம்பு, ஆரை நாடி, (பெயரடை) கதிர்கள் சார்ந்த, கதிர்களாயுள்டள, கதிர்களைப்போல் அமைந்த, ஆரைபோல் சூழப் புறஞ்சல்கிற, ஆரங்களையுடைய, ஆரையின் நிலையுடைய, ஆரையின் திசையிலுள்ள, மையத்தினின்றும் நாற்றிசைகளிலும் செல்கிற வரிகளையுடைய, மையத்தினின்றும் விலகிச் செல்கிற, மையநின்று புறநோக்கி இயங்குகிற, முன்கை ஆரை எலும்புக்குரிய. |
R | Radially | adv. ஆரைகளைப்போல், கதிர்களைப்போல். |
R | Radian | n. (வடி) ஆரைக்கோணம், ஆரையின் வட்டச் சுற்ற வரைமீது ஆரைநீளக் கூறுகொள்ளுங் கோணம். |
ADVERTISEMENTS
| ||
R | Radiant | n. ஔதமையம், வெப்பக்கதிர்மையம், (வான்) ஔதப்பிழம்புமையம், (வான்) எரிமீன் சொரிவுத் தோற்ற மையம், (பெயரடை) ஔதகாலுகிற, ஔதக்கதிர் உமிழ்கிற, களிப்பு-நம்பிக்கை-காதல் முதலியவற்றால் ஔதவீசுகிற, ஔதவகையில், கதிர்களாகப் புறம்போகிற, வனப்பு வகையில் பகட்டான, கண் கூசவைக்கிற, மையத்தினின்றும் நாற்றிசையும் நீண்டு செல்கிற,பரவுகிற. |