தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
R | Radix | n. தோற்றுவாய், கருமூலம், (கண) கணிப்பின் அடி மூலம், அளவையின் கருமுதல். |
R | Radjum | n. கதிரியம், தார் வண்ஷ்டல் திரள்கிளலிருந்து பெறப்படும் கதிரியக்கமுள்ள உலோகத்தனிம வகை. |
R | Radon | n. கதிரம், கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளிவடிவக் கதிரியக்கத் தனிமம். |
ADVERTISEMENTS
| ||
R | Raff | n. கும்பு. |
R | Raffia | a. பனையினஞ் சார்ந்த மரவகை, பனையின மரவகையின் ஒலையிலிருந்து எடுக்கப்படும் நார். |
R | Raffish, | தகாத, மானக்கேடான, ஒழுக்கங்கெட்ட, ஆற்றலிழந்த தோற்றமுடைய. |
ADVERTISEMENTS
| ||
R | Raffle | n. குலுக்குச் சீட்டு விற்பனை, (வினை) குலுக்குச் சீட்டு விற்பனைத் திட்டத்திற் பெயர் சேத்துக்கொள், குலுக்குச் சீட்டு விற்பனைசெய். |
R | Raffle | n. கழிவுப்பொருள், குப்பைகூளங்கள். |
R | Raft | n. மிதவை, தெப்பம், அவசரகாலக் கட்டுமரத்தோணி, மிதக்கும் பனிக்கட்டித்திரள், (வினை) மதவையில் வைத்து அனுப்பு, தெப்பத்தில் ஏற்றிச் செலுத்து, மிதவையாக அமை, மிதவையில் எறிக் கடந்த செல், மிதவையைச் செலுத்து. |
ADVERTISEMENTS
| ||
R | Rafter | n. தோணி இயக்குநர். |