தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
SSuffragetten. பெண்வாக்குரிமைப் போராட்ட அணங்கு, மகளிர் வாக்குரிமைக்காககப் போராடிய பெண்.
SSuffragistn. வாமக்குரிமை எல்லை விரிவு ஆர்வலர், வாக்குரிமைச் சிறப்பை வற்புறுத்துபவர்.
SSuffumigatev. கீழிருந்து புகை படர்வி.
ADVERTISEMENTS
SSuffusev. மேற்கொட்டு, மேற்படர்வுறு, மேற்பூசு.
SSuffusionn. மேற்படர்வு, மேற்பூச்சு, உட்கனிவுத்தோய்வு, நிரம்பி வழிவு.
SSufin. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானி.
ADVERTISEMENTS
SSufica. இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானத்துறை சார்ந்த, இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானியர்க்குரிய.
SSufism, Sufisim n.இஸ்லாமிய மறை மெய்ஞ்ஞானம், இஸ்லாமிய மறைமெய்ஞ்ஞானக் கோட்பாடு.
SSugarn. சர்க்கரை, இன்மொழி, முகமன், மருந்தின் சர்க்கரைப்பூச்சு, (வேதி.) வெல்லச்சத்து, சர்க்கரைச் சத்துப்பொருள், (வினை.) சர்க்கரை கல, சர்க்கரை கலந்து இனிப்பூட்டு, தித்திப்பூட்டு, (இழி.) அரைகுறை மனத்துடன் வேலை செய், சோம்பேறியாக வேலை செய்.
ADVERTISEMENTS
SSugar-basinn. சர்க்கரைத் திட்டம்.
ADVERTISEMENTS